Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து மீன் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அங்கீகாரம் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Responses to இலங்கைக்கு எதிரான மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com