Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரை எந்தவித காரணங்கள் கொண்டும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பனாகொட இராணுவ முகாமில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரும் அக்கறையோடு இருக்கின்றார். அவர், முப்படையினரை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளவதை அனுமதிக்கமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to முப்படையினரை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது: ருவான் விஜயவர்த்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com