இலங்கை நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக்குழு சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மங்கள சமரவீர, பீஜிங்கில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடு;ம் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிநாடுகளுடன் நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதன்மூலம், உலக நாடுகள் இலங்கையோடு நட்புறவோடு இருக்கின்றன. சீனாவும் எம்முடன் இணக்கத்துடன் இருக்கின்றது. இது, இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது: மங்கள சமரவீர