பனாமா நாட்டின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணத்தினை வைப்பிலிட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொல்கஹவலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பனாமா வங்கி ஆவணங்கள் வெளியாகி வருகின்ற நிலையில், அதில் இலங்கையர்களின் பெயர் விபரங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பனாமா வங்கிகளில் வைப்பிலிட்ட இலங்கையர்கள் குறித்து விரைவில் விசாரணை: லக்ஷ்மன் கிரியெல்ல