கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை மற்றுமோர் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கபரகொல பகுதியிலேயே இந்த மண்சரிவு இடம் பெற்றிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிக்கு இராணுவம் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாவும் இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to அரநாயக்க பகுதியில் நேற்றும் மண்சரிவு!