Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கு மற்றும் மேல் மாகாண தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி என்கிற அரசியல் கூட்டணி இன்று புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி), வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும், அமைப்புக்களும் அங்கம் வகிக்கின்றன.

0 Responses to சங்கரி, டக்ளஸ், பிரபா தலைமையில் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி’ உதயம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com