நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் டொரே ஹேடர்ம் இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை வரவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றது முதல், நோர்வே இலங்கையுடனான தன்னுடைய இராஜதந்திரத் தொடர்புகளை மீளப் புதுப்பித்துக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அதன் ஒருகட்டமாகவே, டொரே ஹேடர்மின் வருகையும் அமைந்துள்ளது.

0 Responses to நோர்வே வெளிவிவகார இராஜாங்கச் செயலாளர் நாளை மறுதினம் இலங்கை வருகின்றார்!