தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஒரு தொகுதியைக் கூடக் கைப்பற்றவில்லை.இதைவிட உளுந்தூர் பேட்டைத் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட் இழந்தார்.இந்நிலையில் கட்சியின் தோல்ல்விக் குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொள்கிறார்.
அது மட்டுமின்றி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டும் என்றும ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to தேர்தல் தோல்விக் குறித்தும் இனி என்ன என்பதுக் குறித்தும் விஜயகாந்த் ஆலோசனை