மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகி இன்று திங்கட்கிழமை வாக்குமூலமளித்தார்.
கல்கிசையில் அமைக்கப்பட்ட வீடொன்று தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்கிசையில் அமைக்கப்பட்ட வீடொன்று தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Responses to நாமலிடம் இன்றும் விசாரணை!