கேகாலை அரநாயக்க மற்றும் புலத்கொஹூபிடிய ஆகிய பகுதிகளில் மண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அம்பாந்தோட்டையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அம்பாந்தோட்டையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to கேகாலை மண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள்: சஜித் பிரேமதாஸ