‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் ஆவணங்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தளபதிக்கு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி தெஹிவளை – அத்திடிய பகுதியில் வைத்து ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி தெஹிவளை – அத்திடிய பகுதியில் வைத்து ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான ஆவணங்களை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க பணிப்பு!