களனி கங்கை பெருக்கெடுத்தமை காரணமாக களனி உள்ளிட்ட கொழும்பின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் மெல்ல மெல்ல வடிவந்து வருகின்றது.
ஆயினும், கொலன்னாவ, வெல்லம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் இன்னும் வெள்ள நீர் வடிந்தோடுவதைக் காண முடியவில்லை. பல இடங்களில் வீடுகளின் கூரை வரை இன்னும் வெள்ளம் காணப்படுகின்றது.

0 Responses to களனி உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளநீர் மெல்ல வடிந்து வருகிறது!