தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணியிலிருந்து 12 மணி என்று மாற்றம் செய்யப்பட்ட உத்தரவுக் கோப்பும் கையெழுத்தாகியது.
ஜெயலலிதா இன்று முதல்வராகப் பதவி ஏற்ற நிலையில், தலைமைச் செயலகம் சென்று முக்கிய 5 கோப்புக்களில் கை எழுத்திட்டு உள்ளார். அதில் அங்கன்வாடி பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி, தாலிக்கு 8 கிராம் தங்கம், 100 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயக் கடன்கள் ரத்து என்பதுடன்,டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்திலும் மாற்றம் என்கிற 5 கோப்புக்களில் முதல்வர் ஜெயலலிதா கை எழுத்திட்டு உள்ளார்.
மதுவிலக்கு படிப்படியாக அமலுக்கு வரும் என்று வாக்கு கொடுத்தபடி, டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் என்பது காலை 10 மணியிலிருந்து 12 மணி இரவு 10 மணி வரை மாற்றம் செய்யப்பட்ட கோப்பும் கை எழுத்தாகி உள்ளது. இவைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்