தகவல் அறியும் சட்டமூலம் எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே குறித்த சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் கயந்த கருணாதிலக இவற்றைக் கூறியுள்ளார்.

0 Responses to தகவல் அறியும் சட்டமூலம் மீதான விவாதம் வரும் 23ஆம் திகதி!