தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள், செயலர்கள்,போன்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், அந்த தேர்தல்களில் கூட்டணி வைத்துக்கொள்ளலாமா இல்லைத் தனித்துப் போட்டியிடலாமா என்பதுக் குறித்து இன்று முதல் வருகிற 20ம் திகதி வரை விஜயகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் தேமுதிக பிரதிநிகள் கலந்துக்கொள்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்விக் குறித்தும் விஜயகாந்த் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை!