ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை காலை ஜெனீவாவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை விவகாரம் எதிர்வரும் நாட்களில் ஆராயப்படவுள்ளது. இந்த நிலையிலேயே, இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்- சுமந்திரன் சந்திப்பு!