Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பஷில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் நாய்களை வளர்த்ததாகவும், அந்த நாய்களின் பராமரிப்புக்காக இராணுவ அணியொன்றை பயன்படுத்தியதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இராணுவ அணியை 'நாய் அணி' என்று பஷில் ராஜபக்ஷவும், அவரது தரப்பும் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோல்டன் ரிட்ரிவர் என்ற இனத்தை சேர்ந்த நாயை அமெரிக்காவிலிருந்து பஷில் ராஜபக்ஷ கொண்டு வந்துள்ளார். இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபாய்களாகும். மற்றைய நாய் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்றும், இதன் பெறுமதி 2 இலட்சம் ரூபா பெறுமதி என்றும் கூறப்படுகின்றது.

0 Responses to குளிரூட்டப்பட்ட அறையில் நாய் வளர்த்த பஷில் ராஜபக்ஷ; பராமரிப்புக்கு இராணுவத்தினரை பயன்படுத்தினாராம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com