வருமான வரியை செலுத்தத்த தவறினால் 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்கிற வதந்தி மக்களிடையே இப்போது பரவி வருகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது வெறும் வதந்திதான் என்றும், பல முறை எச்சரித்தும் வேண்டும் என்றே வரி ஏய்ப்பு செய்ப்பவர்கள் மீது கூட கடுமையான நடவடிக்கை என்பது எடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு பல முறை நினைவுறுத்தல், அறிவுறுத்தல் வழங்கிய பின்னரும் அவர்கள் வரி செலுத்தாத பட்சத்தில்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மிக அரிதினும் அரிதாகத்தான் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எடுத்தோம், கவிழ்த்தோம் என்று வருமான வரித்துறை எப்போதும் முடிவுகள் எடுப்பதில்லை என்று அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

0 Responses to வருமான வரி செலுத்தத் தவறினால் மூன்று ஆண்டுகள் சிறை என்ற தகவல் பொய்யானது: வருமானவரித் துறை