மக்கள் நலனுக்கேற்ற ஆட்சி என்பதால்தான் மீண்டும் மக்கள் தம்மை ஆட்சியில் மக்கள் அமர்த்தி உள்ளனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று ஜெயலலிதா, ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றினார்.அப்போது அதிமுக ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். கச்சத்தீவை இந்தியா தாரை வாரத்துக்கு கொடுத்தது தமக்கு நாளிதழ்களைப்பார்த்துத்தான் தெரியும் என்று கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார் என்று கூறியபோது, திமுக உறுப்பினர் துரை முருகனுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று திமுக சிறிது நேரம் வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து முதல்வரின் உரைக்குப் பின்னர் அவையை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர் தனபால். முன்னதாக மேயரை மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதுக்கு குறிப்பிட்டது தக்கது.

0 Responses to மக்கள் நலனுக்கேற்ற ஆட்சி என்பதால்தான் மீண்டும் ஆட்சி: முதல்வர் ஜெயலலிதா