தீவிரவாதிகள், குற்றவாளிகள் சங்கேத மொழிகளில் விஷயங்களை பர்றிமாறிக்கொள்கிறார்கள் என்பதால், இந்தியாவில் வாட்ஸாப் போன்ற முக்கிய ஆப்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது, ஹரியாணாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் வாட்ஸாப்க்கு தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் மத்திய தகவல் தொழில் நுட்ப பரிமாற்றத்துறையை இதுக்குறித்து அணுகலாம் என்று ஆலோசனை கூறி மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
0 Responses to வாட்ஸாப்க்குத் தடை இல்லை: நீதிபதிகள்