தற்காலிகமாக மூடப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகம், மருத்துவ பீடத்தின் பயிற்சிகள் மற்றும் பரீட்சைகளுடன் எதிர்வரும் 20ஆம் திகதி (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களும், பீடங்களும் திறக்கப்படும் என்று யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களை அடுத்து பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

0 Responses to யாழ். பல்கலைக்கழகம் எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் திறப்பு: வசந்தி அரசரட்ணம்