யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான சுவீஸ்குமாரின் தயார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ். சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்.
வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ். சிறைச்சாலை அத்தியட்கர், குறித்த பெண் சிறைச்சாலையில் உயிரிழந்த விடயத்தை, நீதிபதிக்கு தெரியப்படுத்தினார்.

0 Responses to வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவிஸ் குமாரின் தாயார் மரணம்!