மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு உண்டு, கொழுத்தவர்களின் உள ரீதியான பிரச்சினையே நிழல் அமைச்சரவை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிரணியால் (மஹிந்த ஆதரவு அணி) அண்மையில் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டது. அதன் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் அந்தப் பொறுப்பிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் விலகியிருந்தார்.

0 Responses to மஹிந்த அணியின் உளப் பிரச்சினையே நிழல் அமைச்சரவை: ஐ.தே.க