இலங்கையின் உள்ளக அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் வென்சைய் சங் (Wencai Zhang) உறுதியளித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். அதன்போதே, மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவிகள்; ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் மைத்திரியிடம் உறுதி!