வீரச்சாவடைந்த திருகோணமலை மாவட்ட முதன்மை தளபதி லெப்.கேணல் புலேந்தின் அவர்களின் தந்தையார் திருகோணமலை பாலையூரைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணம் குணநாயகம் அவர்கள் 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணம் தங்கப்பொண்னு தம்பதிகளின் அன்பு மகனும், சாலமன் வீரக்குட்டி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுந்தராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தன், கண்ணன், காலஞ்சென்ற தர்மராஜா, தவேந்திரன், ரகு(வினோத்- லண்டன்), லதா(ஜெர்மனி), பாபு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விஷ்வலிங்கம், பூரணம், குலசேகரம், மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்னேஸ்வரி, சகுந்தலாதேவி, சுபாஷினி(லண்டன்), சசிலா, சுபா(லண்டன்), மனோகரன்(ஜெர்மனி), சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விமல்காந், கமல்ராஜ், நிர்மலாதேவி, நவின், தர்சினி, சர்மிளாதேவி, சாளினிதேவி, அர்சுண், அருண், தர்மசீலன், சங்கீதா, தவேந்தினி, சங்கர், செல்லா, செழியன், சீராளன், சுகந்தன், தூயவன், திவ்யன், கோபிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அதர்வாள் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அடையார் பெசன்ட்நகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2/1149A,
8வது குறுக்குதெரு,
மகாத்மா காந்தி நகர்,
வெட்டுவாங்கேணி,
சென்னை- 600115,
இந்தியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இந்தியா
செல்லிடப்பேசி: +919791089256
ஆனந்தம் — இந்தியா
செல்லிடப்பேசி: +917395969794
பாபு — இந்தியா
செல்லிடப்பேசி: +919840818924
ரகு(வினோத்) — பிரித்தானியா
தொலைபேசி: +442036742033
செல்லிடப்பேசி: +447460822946
லதா — ஜெர்மனி
தொலைபேசி: +492166687887

0 Responses to லெப் கேணல் புலேந்தி அம்மானின் தந்தை இயற்கை எய்தினார்!