பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவற்றின் அதிகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) இடைக்காலத் தடையுத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரி, அண்மையில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு விசாரணையொன்றின் போதே உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

0 Responses to பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!