Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரிப் பிரிவு சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள், மது ஆலைகள், நட்சத்திர விடுதிகள் என்று பல நிறுவனங்கள் செயலப்பட்டு வருகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளும் இவர்க்கு சொந்தமாக உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக இவர் வருவாமான வரி செலுத்தவில்லை என்பதால், இவருக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரி பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்று காலை 8 மணி முதல் இந்த சோதனை துவங்கி உள்ளது.

0 Responses to திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com