நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்னெடுக்கவுள்ள பாத யாத்திரைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணி எதிர்வரும் 28ஆம் திகதி கண்டி தலதா மாளிகையிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்ன?, என்று துமிந்த திசாநாயக்கவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த அணியின் பாத யாத்திரைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது: துமிந்த திசாநாயக்க