மோதல் காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்வது உள்ளிட்ட விடயங்களைக் கையாளும் முகமாக புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தம் சட்டமூலம் என்ற பெயரிலேயே அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
இறப்புக்களின் பதிவுச் சட்டத்துக்கு தற்காலிக ஏற்பாடுகளாக காணாமற்போகச் செய்யப்பட்ட ஆட்களைப் பதிவுசெய்யும் விடயத்தை திருத்தமாக உள்ளடக்கியே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!