ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது அவர், அரச உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதோடு, சிவில் சமூக அமைப்புக்களோடும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர், அரச உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதோடு, சிவில் சமூக அமைப்புக்களோடும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
0 Responses to ஜனநாயக விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் இலங்கை வருகை!