கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அரைவாசியாக குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றீடா விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் அமுலாகும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 50 இராணுவ வீரர்களில் 25 பேரை விலக்கிக் கொண்டு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் 25 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கோத்தபாயவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அரைவாசியாக குறைப்பு!