ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலத்தினை வழங்குவதற்கு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையிலேயே, நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to நாமல் கைது!