இலங்கை - இந்திய ஒப்பந்தம், இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை மாத்திரம் அறிமுகப்படுத்தவில்லை. அது, தமிழ்த் தேசிய விடுதலை முன்னிறுத்தி ஆயுதமேந்தி போராடிய நான்கு இயக்கங்களை ஜனநாயகப் பாதைக்கு திருப்பி விட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை நம்பியே ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஈ.பி.டி.பி ஆகிய இயக்கங்கள் ஆயுதங்களை கீழே வைத்தன என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை- இந்திய ஒப்பந்தம் தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களை ஜனநாயகப் பாதைக்கு திருப்பியது: மனோ