Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டு விலைகள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள 14 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விபரத்தினை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலையில் இனிமேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

விலைகள் குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம்:

1.கோழி இறைச்சி (தோலுடன்)- 410 ரூபா
   கோழி இறைச்சி (தோல் இன்றி)- 495 ரூபா
2.சிவப்பு பருப்பு (1 கிலோகிராம்) - 169 ரூபா
3.சீனி (1 கிலோகிராம்) - 95 ரூபா
4.நெத்தலி (தாய்லாந்து) (1 கிலோகிராம்) - 495 ரூபா
   நெத்தலி (டுபாய்) (1 கிலோகிராம்) - 410 ரூபா
5.கடலை (1 கிலோகிராம்) - 260 ரூபா
6.பயறு (1 கிலோகிராம்) - 220 ரூபா
7.அடைக்கப்பட்ட மீன் - 140 ரூபா
8.இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா (1 கிலோகிராம்) - 810 ரூபா
   உள்நாட்டு முழு ஆடைப்பால் மா (1 கிலோகிராம்) - 735 ரூபா
9.கோதுமை மா (1 கிலோகிராம்) - 87 ரூபா
10.உருளைக்கிழங்கு (உள்நாடு) (1 கிலோகிராம்) - 120 ரூபா
11.பெரிய வெங்காயம் (1 கிலோகிராம்) - 78 ரூபா
12.காய்ந்த மிளகாய் (1 கிலோகிராம்) - 385 ரூபா
13.கருவாடு (கட்டா) (1 கிலோகிராம்) - 1100 ரூபா
    கருவாடு (சாளை) (1 கிலோகிராம்) - 425 ரூபா
    மாசி (1 கிலோகிராம்) - 1500 ரூபா
14.சஸ்டஜன் பால்மா - 1500 ரூபா

0 Responses to பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்றி விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விபரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com