யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உள்ளிட்ட அனைத்துப் வளாகங்களும், பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
மறுஅறிவித்தல் வரும் வரையில், எந்தக் கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மோதல் ஏற்பட்டதை அடுத்து, விஞ்ஞானபீடம் உடனடியாக மூடப்பட்டதுடன், விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மூடப்படுவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது!