நாட்டுக்குள் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் தான் என்றைக்குமே ஈடுபட்டதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் என்ன நடக்கின்றது என்பதை அரசாங்கத்துக்கு அறிவிக்கும் செயற்பாட்டையே தான் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை: மஹிந்த