ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு செல்ல உள்ளதால், அதுவரை ராம்குமாரின் பிரேத பரிசோதனைக்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் பெற்றோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ராம்குமார் பெற்றோர் தரப்பு மருத்துவரை அனுமதிக்க மறுப்புத் தெரிவித்தது. பதிலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவரை பரிந்துரை செய்வதாக 3வது நீதிபதி தெரிவித்தார். ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளுக்கும் இதுத தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவியது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், 5 நீதிபத்திகள் கொண்ட அமர்வு இவ்வழக்குக்குத் தேவையில்லை என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்ததால், ராம்குமார் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர் அதுவரை ராம்குமாரின் பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to உச்ச நீதிமன்றம் போகும் ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு; அதுவரை தடை விதிக்க கோரி மனு!