அனைத்துக் கட்சிகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்ர்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்ர்.
0 Responses to புதிய அரசியலமைப்பு அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடனும் நிறைவேற்றப்படும்: ஜயம்பதி விக்ரமரட்ன