Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை உள்ளிட்ட மூன்று  குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் விசாரணைகள் இன்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அதன்போதே திஸ்ஸ அத்தநாயக்கவை விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Responses to திஸ்ஸ அத்தநாயக்கவை டிசம்பர் 05 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com