நேற்று நடைப்பெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை நவம்பர் மாதம் 16ம் திகதி கூட்ட முடிவெடுக்கப்பட்டது.
நாடாளு மன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை முன்கூட்டியே நடத்தினால்தான், அடுத்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை ஜனவரி கடைசி வாரத்தில் துவங்க முடியும் என்று மத்திய அமைச்சரவை ஆலோசித்தத்து.காரணம், உத்திரகாண்ட், உத்திர பிரதேசம், பஞ்சாப்,கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால், முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதோடு, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றினால்தான், பட்ஜெட் தாக்கல் செய்யவும் வசதியாக இருக்கும் என்கிற நிலை.எனவே, நவம்பர் மாதம் 16ம் திகதி தொடங்கும் கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 16ம் திகதி நிறைவடையும் என்று தெரிய வருகிறது.

0 Responses to நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 16ம் திகதி கூடுகிறது