இந்தியாவின் கோவாவில் ஆரம்பமாகியுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசியுள்ளார்.
மோடியுடனான சந்திப்பில் பிராந்தியத்தின் ஒத்துழைப்புப் பற்றி கலந்துரையாடவுள்ளதாக தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, அயல்நாடான இந்தியாவைச் சந்திப்பதில் மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி - பிரதமர் சந்திப்பு!