கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த ஏ9 வீதிப் பகுதியில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அத்தோடு, பொலிஸார் ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நிலையில், கிளிநொச்சியில் இன்று பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

0 Responses to கிளிநொச்சியில் பொலிஸ்- இளைஞர்கள் இடையே முறுகல்!