Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 4 நாட்களில் மட்டும் திருப்பதி உண்டியலில் 10.42 கட்டி ரூபாய் வசூலாகி உள்ளது எண்ணூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை போட தனி உண்டியல் வைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் திருமலை, ஏழுமலையான் கோவில் உண்டியலில் 10.42 கோடி ரூபாய் தொகை காணிக்கையாக போடப்பட்டுள்ளது.இது கடந்த 4 நாட்களில் காணிக்கையாக சேர்ந்த பணம்.பணம் அனைத்தும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக உள்ளது.இதற்கிடையில் தமிழக வாங்கிப் பெண் ஒருவர், உங்களது கணக்கில் வராத பணத்தை உண்டியலில் போட வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள கோயில் உண்டிவ்யலில் போடுங்கள். தமிழகமாவது செழிக்கும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

ஆனாலும், பக்தர்க்கள் ஏழுமலையானை நம்பும் அளவுக்கு தமிழக கோயில்களை நம்புவதில்லை என்பதையே இது காட்டுகிறது.அண்டை மாநிலத்தில்நமக்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று அந்த வங்கி  பெண் பேசிய வாட்சாப் பதிவு தற்போது சமூக வளைத்த தளங்களில் வைரலாகப் பரவி வருவதுக்  குறிப்பிட்டது தக்கது.

0 Responses to திருப்பதி உண்டியலில் 10.42 கோடி ரூபாய் வசூல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com