Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடைசி இரண்டு நாட்களில் வங்கிகளில்  2 முதல் 2.25 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

கடைசி இரண்டு நாட்களில், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் 2 முதல் 2.25 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் வங்கிகளில் மட்டுமே 47,868 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய ₹2000, ₹500 நோட்டுகளை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வர 2-3 வாரங்கள் ஆகலாம் என்று மேலும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

0 Responses to கடைசி இரண்டு நாட்களில் 2 முதல் 2.25 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட்: அருண் ஜெட்லி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com