பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வைத்துவிட்டு, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று இங்கிலாந்தில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா. இவர் மீது மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் மத்திய அமலாக்கத் துறை விஜய் மல்லையாவின் ஆயிரத்து 620 கோடி ரூபாய் மத்திப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து, முடக்கி வைத்துள்ளது.

0 Responses to விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்துக்கள் பறிமுதல்!