2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 625 பில்லியன் ரூபாய்கள் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2வது வரவு- செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்போதே, நிதியமைச்சர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானமாக 2,098 பில்லியன் ரூபாய்கள் காணப்படுகின்ற அதேவேளை, மொத்த செலவீனமாக 2,723 பில்லியன் ரூபாய்கள் காணப்படுவதாகவும், இதனால் வரவு- செலவுத் திட்டத்தில் 625 பில்லியன் ரூபாய்கள் துண்டுவிழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வரவு - செலவுத் திட்டம்: துண்டுவிழும் தொகை 625 பில்லியன் ரூபாய்கள்!