தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழக வளவுக்குள் இன்று சனிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் சிலரினால் கேக் வெட்டி பிறந்தநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!