இன்று வங்கியில் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பரபரபப்பை ஏற்படுத்தியது. மக்கள் பணத்தை மாற்றி வருகின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மக்கள் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள வங்கிக்கு பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி பணத்தை மாற்ற சென்றார். அவர் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார். அவருடன் உறவினர்களும் சென்றனர்.

0 Responses to வங்கியில் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார் பிரதமரின் தாயார்