வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எஸ்.தவராசாவை நீக்குமாறு கோரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, அந்தப் பதவிக்கு கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனுக்கு வழங்குமாறும் அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அந்தப் பதவிக்கு கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனுக்கு வழங்குமாறும் அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தவராசாவை நீக்குமாறு டக்ளஸ் கோரிக்கை!