இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு விசாரணைப் பொறிமுறைமை ஒன்று அவசியம். தெளிவான தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையிலான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான ஓர் நீதி விசாரணைப் பொறிமுறைமை மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.

0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்யப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை